விஜயகாந்த் மகனை இயக்கும் பொன்ராம்.

சண்முக பாண்டியன் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை பெற வேண்டும் என போராடிக்கொண்டு இருக்கிறார். விஜயகாந்தின் மறைவுக்கு பின் சண்முக பாண்டியன் திரையுலகில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். அவர் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறேன் என ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் போன்ற நடிகர்கள் கூறியிருந்தனர். அதே போல் சண்முகபாண்டியன் தற்போது நடித்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் … Continue reading விஜயகாந்த் மகனை இயக்கும் பொன்ராம்.